310. சகோதரன் நெவில் உங்களால் கூடுமானால் அதை எனக்காக எடுங்கள், ஒன்று கொரிந்தியர் 15:29. நாம் அதை எடுப்போம்.
311. இப்பொழுது ஒருக்கால் நாளை என்னால் உங்களுக்கு அதை எடுக்க முடியும். அந்த... அந்த எழுத்துக்கள் எப்படி “VICARIVS FILII DEI” என்று எழுத்து கூட்டின. உங்களுக்கு விருப்பமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள்.