(இப்பொழுது, நான் அதை விளக்கிக் கூறவுள்ளேன், ஆனால் அவள். அவன் அல்லது அவள், அது யாராயிருந்தாலும் ஒரு ஸ்திரீயினுடைய கையெழுத்து போல் காணப்படுகிறது)... ஆனால் சரியாகக் கூறினால் இந்த - சரியாகக் கூறினால் உலகின் ஒவ்வொரு பாகங்களில் உள்ள இவர்களுக்காக, பிதாவானவர் அவருக்கு கொடுத்தவர்களுக்காகவே மரித்தார் என்பது உண்மையா? இவர்களை உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நித்திய ஜீவனுக்கென்று நியமித்து, அவர்களை தம்முடைய சொந்த தயவுள்ள சித்தத்தின்படி தெரிந்து கொண்டாரா?
87. முற்றிலுமாக, அதுவே உண்மை! அது முற்றிலும் உண்மை. இயேசு மரித்ததே இல்லை. அவர் ஒரு நோக்கமுடையவராயிருக்கிறார்.
88. நாம் அதைப் பார்ப்போமாக, நான் நினைக்கிறேன். இதன் பேரில் வருகிற ஒரு கேள்வியை அவர்கள் வாசித்தார்கள் என்று நான்- நான் நினைக்கிறேன்.