Do you think it is right for women to do personal work outside the church?
434 434. ஆம், அது ஒரு கேள்வியாகும், வெறுமென ஒரு... ஒரு வேதப்பிரகாரமான கேள்வியல்ல, ஆனால்... நிச்சயமாகவே நான் சரியென்று கருதுகிறேன். ஆம் ஐயா, நாம் எல்லோருமே ஒருங்கே பணிபுரிகிறவர்களாயிருக்கிறோம். ஸ்திரீகள் அவர்களுடைய ஸ்தானங்களை உடையவர்களாயிருக்கிறார்கள். நிச்சயமாகவே அவர்கள் அதை செய்கிறார்கள். ஆம், ஐயா. உங்களால் செய்ய முடிந்த எல்லா தனிப்பட்ட வேலையையும் அப்படியே செய்யுங்கள், தேவன் அதற்காக உங்களை ஆசீர்வதிப்பார்.
சரி, இப்பொழுது நாம் பார்ப்போம்: