753. அது கண்டறியப்பட்டுள்ளது. நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்? தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பதினாலேயாம். தூதர்கள் ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள்; நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். நாம் தூதர்களை நியாயந்தீர்ப்போம் என்று வேதம் கூறியுள்ளது. அது உண்மை. இப்பொழுது, இப்பொழுது நீங்கள்...