164. நல்லது, உங்கள் இருதயமானது ஒரு நிலைப்பட்டு அதைச் செய்ய பரிசுத்தத்துடன் தேவனிடம் நீங்கள் வந்து கொண்டிருந்ததில் சந்தேகமேயில்லை; அதன் காரணமாகத்தான், உங்களுக்கு அவர் தோன்றினார். பாருங்கள், எனக்குத் தெரிந்தவரையில் அது தான் உண்மையான காரணமாகும். அதற்கு மேல் என்னால் கூற முடியவில்லை - அதற்கு... நாம் பார்ப்போம்.