Q.1. தேவன் மனுஷனை, ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தாரா ?
Q.2. தேவன் ஏவாளை ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கினாரா ?
Q.11. தேவ குமாரர் என்றால், அவர்கள் தூதர்களா அல்லது பரலோகத்திலிருந்து வந்த ஆவிகளா ?
Q 16. யாத்திராகமம் 4 - 24. வசனத்தை விளக்குங்கள். தேவன் மோசேயை அல்லது அவனுடைய குமாரனை கொல்ல முனைந்தார், ஏன் ?
Q.17. ஏசாயா 4 : 1 வேத வசனத்தின் அர்த்தங்களையும், அது எப்பொழுது நிறைவேறும் என்று விளக்குங்கள்
Q 47. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு எசேக்கியல் 38 மற்றும் 39ன் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா ?
Q 70. ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைச் சுட்டிக்காட்டினது ?
Q 94. வேதாகமத்தில் 1 சாமுவேல் 18-10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்ததா ?
Q 142. உபாகமம், 23ஆம் அதிகாரம் 2வது வசனம் விவாகத்திற்கு அப்பாற்பட்டு பிறந்த ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்று போதிக்கிறதா. ?
Q 143. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்னர் எசேக்கியல் 38 மற்றும் 39 நிறைவேறுமா ?
Q 145. தானியேல் 11வது 31ஆம் வசனத்தில், அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பு என்ன என்பதை விளக்க முடியுமா ?
Q 171. பின்னும் ஆதாம் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று.'' ?
Q 190. தானியேல் 9:27ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது?
Q 218. எனது அருமை சகோதரனே, 1 இராஜாக்கள் 17 அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி செய்ததாகச் சொல்லப்பட்டிருப்பது போல மல்கியா 4:5ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்திரத்திற்குச் செல்வாரா?
Q 345. சகரியா 4ம் அதிகாரமும், வெளிப்படுத்தல் 11:3-12 வசனங்களும் குறிப்பிடுவது ஒரே நபரையா? சகரியா 4:12-14 வசனங்களையும் வெளிப்படுத்தல் 11:4 ஐயும் பார்க்கவும். அவர்கள்தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். இங்குள்ள இந்த சபையைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும்.
Q 400. சகோ. பிரன்ஹாமே, யோபு 14:21ஐ விளக்குவீரா?
Q 424. மல்கியா 4ல், இந்த எலியா பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், அதன் பிறகு பிள்ளைகளின்இருதயங்களை பிதாக்களிடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரே நபரா?