Q.173. மத்தேயு 25-ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டியா?
Q.174. சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா?
Q.175. ஐந்தாம் முத்திரையின் வெளிப் படுத்தலின்படி மோசேயும், எலியாவும் மரிக்கவேண்டும்; அப்படியானால் ஏனோக்கை குறித்து என்ன?
Q.176. வெளிப்படுத்தல் 3:12-ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்?
Q.177. விவாகரத்துக்குப் பிறகு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க ஏதாகிலும் வேத வாக்கியம் உண்டா?
Q.178. வெளிப்படுத்தல் 6:6-ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்பது எதைக் குறிக்கின்றது?
Q.179. சகோதரன் பிரன்ஹாமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும்; ஜீவ புஸ்தகமும் ஒரே புத்தகமா?
Q.180. கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கிப்படுவான் என்பது உண்மையா?
Q.181. என்னுடைய நண்பர்கள் ஆதியாகமம் 4:1-ஐ விளக்கும்படி கேட்டார்கள், என்னால் அது முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா?
Q.182. யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா, உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா?
Q.183. சகோதரன் பிரன்ஹாமே, ஞானஸ்நானத்தைக் குறித்து நீர் எனக்கு தயவு செய்து பதில் உரைப்பீரா?
Q.184. மிகவும் சிறியவர்களாகிய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா?
Q.185. நரகமும், அக்கினியும் கந்தகமும் எரியும் கடலும் ஒன்றா?
Q.186. அக்கினிக்கடலாகிய நரகம் நித்தியமானதா?
Q.187. முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின் மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவ மனுஷனின் வெளிப்பாட்டின் நிறைவேறுதலா?
Q.188. கிறிஸ்துவின் மணவாட்டியில் இல்லாமல் பலவித ஸ்தாபனங்களிலிருக்கும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்?
Q.189. ஏழாம் தூதனும், 1,44,000 யூதர்களிடத்திற்கு அனுப்பப்படும் எலியாவும் ஒரே மனிதன்தானா?
Q.190. தானியேல் 9:27-ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது?
Q.191. நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராயிருப்பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும்போது அதில் போவீர்களா?
Q.192. பாகாலுக்கு தங்கள் முழங்கால்களை முடக்காதவர்கள் ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தீர்களா, அல்லது எழுநூறா?
Q.193. கிறிஸ்துவின் மணவாட்டியும், கிறிஸ்துவின் சரீரமும் ஒன்று தானா?
Q.194. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா?
Q.195. வெளிப்படுத்தல் 5:9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர்... கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கும்போது பாடிக்கொண்டிருப்பவர்களாகக் காணப்படுபவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா?
Q.196. வெளிப்படுத்தல் 6:11-ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா?
Q.197. சகோதரன் பிரன்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்?
Q.198. வெளிப்படுத்தல் 6:6-ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும் என்ன?
Q.199. நாம் கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா?
Q.200. முன்குறிக்கப்படாத எவராவது கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியுமா?
Q.201. கத்தோலிக்க மார்க்கம் யூதர்களை ஏமாற்றி அவர்களுடைய செல்வத்தை எடுத்துக்கொள்ளும் என்று காண்பிக்கும் வேதவாக்கியம் எங்குள்ளது?
Q.202. ஒருவன் ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே இக்கடைசி கால சத்தியத்தை எடுத்துரைத்தால், அவன் வேசியாகக் கருதப்படுவானா?
Q.203. மத்தேயு 22:11-ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய்க் கூறுங்கள்?
Q.204. மல்கியா 4-ல் கூறப்பட்ட எலியாவும். வெளிப்படுத்தல் 11:3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா?
Q.205. 1 இராஜாக்கள் 19-ல் பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியாதவரின் எண்ணிக்கை?
Q.206. அந்த எலியாவின் ஆவியைத் தன் மீது கொண்டுள்ளவன், இரண்டு பேர்களாகிய மோசே, எலியா என்பவர்களில் ஒருவனாக இருப்பானா?
Q.207. எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்ளாத சபை ஏதாவது முடிவில் இரட்சிக்கப்படுமா?
Q.208. யூதர்களுக்கு ஒரு வாரம் ஏழு வருடங்கள் விடப்பட்டுள்ளதா அல்லது வாரத்தின் பாதி மாத்திரமே மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டுள்ளதா?
Q.209. சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8-ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்காக அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும்?
Q.210. ரோமன் கத்தோலிக்க சபையினரால் கொல்லப்பட்ட ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர், சரித்திரத்தில் எந்த சமயத்தில் கொல்லப்பட்டனர்?
Q.211. 1 இராஜாக்கள் 19:18-ம் வசனத்தில் அந்த எழுநூற்றைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும்?
Q.212. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா?
Q.213. எலியாவின் பிரசங்கத்தின் மூலம் எழுநூறு பேர் இரட்சிக்கப்பட்டனர் என்று சென்ற இரவு கூறினீர்கள். நீங்கள் அர்த்தம் கொண்டது ஏழாயிரம் பேர் அல்லவா?
Q.214. நீங்கள் ஏழாவது முத்திரையைத் திறந்த பிறகு, கிருபையின் காலம் முடிவு பெறுமா?
Q.215. மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாத்தீர்ப்பு பெறுகிறது?
Q.216. கடைசியில் உண்டாகப்போகும் உலக நிலையில் கம்யூனிஸம் எந்த ஸ்தானத்தில் பொருந்தும் அது எவ்விதம் முடிவடைகிறது?
Q.217. கடைசி மூன்றரை வருடங்களில் ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள்?
Q.218. மல்கியா 4:5-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்திரத்திற்குச் செல்வாரா?
Q.219. தேவன் ஒரே ஆள் தத்துவம் உள்ளவராயிருந்தால், மறுரூபமலையில் அவர் ஏன், எப்படி தம்மிடமே பேச முடியும்?