Q.7. மத்தேயு 24:29 “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்” இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு அல்லது பின்பு நிகழுமா, அல்லது இயேசு பூமியின் மீது ஆளுகை செய்ய வரும் முன்னர் நிகழுமா?
Q.20. 1 தீமோத்தேயு, 2வது - II தீமோத்தேயு 2வது அதிகாரம் 16 வது வசனம்.“சீர்கேடான வீண் பேச்சு”விளக்கமுடியுமா?
Q.46. ஒன்று கொரிந்தியர் 15:29யை நீங்கள் விளக்குவீர்களா?
Q.51. மத்தேயு 25:46-ல் கூறப்பட்டுள்ள, நித்திய ஆக்கினை என்பதன் பொருள் என்ன?
Q.52. அதன்பின்னர், இரண்டாம் கேள்வி: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது கிட்டத்தட்ட அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்பதைப் போன்றதாயுள்ளதா?
Q.66. II பேதுரு 2:4, “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல். நரகத்திலே தள்ளி,” I பேதுரு 3:19-ல் ஏன் கிறிஸ்து காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்?
Q.67. வெளிப்படுத்தின விசேஷம் 21:19 உள்ள கற்கள் எதைப்... பிரதிநிதித்துவப்படுத்துகின்றன?
Q.68. வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு ஜீவன்களை விளக்கிக் கூறவும்?
Q.69. இருபத்தி நான்கு முப்பர்கள் யாராயிருக்கிறார்கள்?
Q.71. வெகுமதிகள் எங்கே... வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவிருக்கிற வெகுமதிகள் என்னவாயுள்ளன?
Q.73. கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் தூதர்கள் நிமித்தமாக முக்காடிட வேண்டும் என்று ஏன் கூறப்பட்டுள்ளது?
Q.90. 1 யோவான் 5:18ல் காணப்படுகின்ற "பாவஞ்செய்யான்” என்றால் என்ன என்று உங்களால் தயவு கூர்ந்து விவரித்து கூற இயலுமா?
Q.91. சகோரதன் பில் மத்தேயு 19:9ல் காணப்படுகின்ற வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இவைகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
Q.92. தயவு கூர்ந்து 1 யோவான் 5:16 ஐ விளக்கிக் கூறவும்
Q.96. பிள்ளை பேற்றினால் மனைவி இரட்சிக்கப்படுவாள் என்பதை விளக்குங்கள்.
Q.100. சகோ. பிரான்ஹாமே, தயவுகூர்ந்து எபிரேயர் 6:4,6 வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்.
Q.102. ரோமர் 7வது அதிகாரம், 25வது வசனம் விளக்கம் தாருங்கள்.
Q.104. ஒரு மனிதன், பாவமே செய்ய முடியாது என்று நீர் கூறினீர். அப்படியானால் 1 யோவான் 1-8லிருந்து 10 வரை விளக்கவும்.
Q.106. எபிரெயர் 4 மற்றும் 6 விளக்கவும்
Q.116. 1 கொரிந்தியர் 14:5க்கு விளக்கம் தாருங்கள்.
Q.117. மத்தேயு 18: 10 விளக்கவும்
Q.119. இப்பொழுது, 1 கொரிந்தியர் 14:27ன் படி, அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டுமா?
Q.125. லூக்கா 1:17, யோவான் எலியாவின் ஆவியை உடையவனாய் வருவதைக் குறித்து தயவு செய்து விளக்குங்கள்.
Q.126. பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள்: இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்கிறான். அந்த மேன்மையான வழி என்னவென்று தயவுகூர்ந்து விளக்குங்கள்.
Q.135. மத்தேயு 28:18,19, கொரிந்தியர் 13:14 ''இது மூன்று நபர்களுக்கு பதிலாக மூன்று அலுவல்களாக இருக்க வேண்டுமல்லவா''?
Q.152. தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வசனங்களையும் எபிரேயர் 10:26-29 வசனங்களையும் விளக்கித்தருவீர்களா?
Q.153. யோவான் 21:15 முதல் 17 வசனங்களில் இயேசு கூறினதன் அர்த்தம் என்ன?
Q.166. இயேசு பரி. மத்தேயு 16:9-10 வசனங்களில் கூறினதன் அர்த்தமென்ன? பன்னிரண்டு கூடைகளும் ஏழு கூடைகளும் எதற்கு எடுத்துக்காட்டாயுள்ளன?
Q.167. 1 கொரிந்தியர் 12:27-ல் கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் சரீரம்' என்பதையும், வெளிப்படுத்தல் 21:9-ல் கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் மணவாட்டி' என்பதையும் தயவுகூர்ந்து விளக்குவீர்களா?
Q.169. 1கொரிந்தியர் 7:15-ம் வசனம். ஒரு சகோதரியோ சகோதரனோ மறுபடியுமாக விவாகம் செய்து கொள்ள தடையில்லையா?
Q.173. மத்தேயு 25-ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டியா?
Q.176. வெளிப்படுத்தல் 3:12-ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்?
Q.178. வெளிப்படுத்தல் 6:6-ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே” என்பது எதைக் குறிக்கின்றது?
Q.187. முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின் மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவ மனுஷனின் வெளிப்பாட்டின் நிறைவேறுதலா?
Q.195. வெளிப்படுத்தல் 5:9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர்... கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கும்போது பாடிக்கொண்டிருப்பவர்களாகக் காணப்படுபவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா?
Q.196. வெளிப்படுத்தல் 6:11-ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா?
Q.198. வெளிப்படுத்தல் 6:6-ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும் என்ன?
Q.203. மத்தேயு 22:11-ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய்க் கூறுங்கள்?
Q.204. மல்கியா 4-ல் கூறப்பட்ட எலியாவும். வெளிப்படுத்தல் 11:3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா?
Q.236. மத்தேயு 24:19-ன் அர்த்தம் என்ன
Q.237. மத்தேயு 24:24 கள்ளக் கிறிஸ்துக்களையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொள்ளலாம்?
Q.238. மத்தேயு 24:26 அறைவீட்டையும் வனாந்தரத்தையும் குறிப்பிடுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
Q.239. மத்தேயு 24:28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். பிணம் யார்? கழுகுகள் யார்?
Q.260. வெளிப்படுத்தின விசேஷம் 20:4-ல் குறிக்கப் பட்டுள்ள கூட்டத்தினர் யாரென்று தயவுகூர்ந்து விளக்குவீர்களா?
Q.261. வெளி 20:4 இவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட ஆத்துமாக்களா?
Q.296. மத்தேயு 12:32ம் இந்த வேத வசனத்தை எனக்கு தயவுகூர்ந்து விளக்கித் தரவும்.
Q.302. 1 கொரிந்தியர் 13:8,12 வசனங்களை விளக்கவும்
Q.315. மத்.12:40ல், யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தாரா? விளக்கவும்
Q.321. மத். 10:41-ஐ தயவு கூர்ந்து விளக்கவும்
Q.351. 1 கொரிந்தர் 11ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்களை தயவு கூர்ந்து விளக்கவும்
Q.355. எபேசியர் 4ம் அதிகாரம் 11 முதல் 13 வசனங்களில் உரைக்கப்பட்டுள்ளபடி ஒலிநாடாக்களின் மூலமாக நாம் பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோமா?
Q.361. அப்போஸ்தலர் 9ம் 7ம் வசனத்தையும், அப்போஸ்தலர் 20ம் அதிகாரம் - 22ம் அதிகாரம் 9ம் வசனத்தையும் தயவு கூர்ந்து விளக்குங்கள்?
Q.365. மாற்கு 13-27ஐ விளக்குவீர்களா மேலும் வெளி 20:7-9-ல் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணும் ஜனங்கள் யார்?
Q.372. தயவு கூர்ந்து 1 கொரிந்தியர் 7ம் அதிகாரம் 1 முதல் 9 வசனங்களை விளக்குவீர்களா?
Q.377. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மணவாட்டியைக் குறிக்கிறதா?
Q.378. ரோமர் 7:14,18 மேலும் நமக்குத் தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது.தயவுகூர்ந்து விளக்கித் தரவும்.
Q.383. அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, இயேசு சீஷர்களின் மேல் ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னதற்கும், மேலறைக்குச் சென்று அங்கு பரிசுத்த ஆவி வரக்காத்திருந்ததற்கும் வித்தியாசம் என்ன?
Q.411. மத்தேயு -22ம் கலியாணவஸ்திரம் தரிக்காதவனாய் இந்த விருந்தாளி எவ்விதம் கலியாண விருந்துக்கள் நுழைய முடிந்தது?
Q.418. மாற்கு 16:18, வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் ஒரு பாகமாக...நான் பாம்புகளை கையாளுபவர்களை சுற்றி இருக்கிறேன். அது பற்றி என்ன?